7774. ஹதீஸ் எண்-7772 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
இதில் யூனுஸ் என்ற அறிவிப்பாளர், யூனுஸ்—ஸுஹ்ரீ—அபூஉமாமா என்று அறிவிக்கிறார்.
குறிப்பு : இதில் வரும் அபூ உமாமா நபித்தோழரான அபூ உமாமா (ரலி) அல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிறந்தவர். ஆனால் அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை. சிறு வயது நபித்தோழர் ஆவார்…