🔗

முஸ்னது அஹ்மத்: 7965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُمْ أَصَابَهُمْ جُوعٌ، قَالَ: وَنَحْنُ سَبْعَةٌ، قَالَ: «فَأَعْطَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ تَمَرَاتٍ، لِكُلِّ إِنْسَانٍ تَمْرَةٌ»


7965. நாங்கள் ஏழு பேர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பசியை முறையிட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏழு பேரீச்சைபழத்தை கொடுத்து ஒவ்வொருவருக்கும் ஒன்று வீதம் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)