«كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبٌ مِنَ الزِّنَا، أَدْرَكَ لَا مَحَالَةَ، فَالْعَيْنُ زِنْيَتُهَا النَّظَرُ، وَيُصَدِّقُهَا الْأَعْرَاضُ، وَاللِّسَانُ زِنْيَتُهُ الْمَنْطِقُ، وَالْقَلْبُ التَّمَنِّي، وَالْفَرْجُ يُصَدِّقُ مَا ثَمَّ وَيُكَذِّبُ»
8215. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
…இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கிறது; இரண்டு கைகளும் விபச்சாரம் செய்கிறது; நாவுகளும் விபச்சாரம் செய்கிறது; இரண்டு கால்களும் விபச்சாரம் செய்கிறது; மர்ம உறுப்பு அதை உண்மைபடுத்தும் அல்லது பொய்படுத்தும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)