«مَنْ صَلَّى – يَعْنِي مِنَ الصُّبْحِ – رَكْعَةً، ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ، فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى»
8570. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை தொழுத பின்பு சூரியன் உதித்துவிட்டால், அவர் இரண்டாவது ரக்அத்தையும் தொழுதுக் கொள்ளட்டும். (இடையில் நிறுத்த தேவையில்லை)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)