«أَلَا أُنَبِّئُكُمْ بِشِرَارِكُمْ؟» فَقَالَ: «هُمُ الثَّرْثَارُونَ الْمُتَشَدِّقُونَ، أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا»
8822. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் மோசமானவர் யாரென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் தான் தேவையின்றி அதிகமாக பேசுபவர்கள் என்று கூறினார்கள்.
உங்களில் சிறந்தவர் யாரென்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவர்கள் தான் நற்குணமுடையோர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)