«اتَّقُوا اللَّاعِنَيْنِ»، قَالُوا: وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظِلِّهِمْ»
8853. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாபத்திற்குரிய இரண்டை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! சாபத்திற்குரிய அவ்விரண்டும் யாவை ? என்று வினவியதும், மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)