🔗

முஅத்தா மாலிக்: 312

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«يُكْرَهُ النَّوْمُ قَبْلَ الْعِشَاءِ، وَالْحَدِيثُ بَعْدَهَا»


312. இஷாவுக்கு முன் தூங்குவதும், அதன் பின் பேசுவதும் வெறுக்கத்தக்கதாகும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுபவர்களாக இருந்தனர் என தனக்குச் செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.