🔗

முஅத்தா மாலிக்: 530

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»


பாடம் 129

பள்ளிவாசல்களுக்கு பெண்கள் செல்லுதல்

530.  ‘அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வின் அடிமைகiளான பெண்களை தடுக்காதீர்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அபூஹுரைரா(ரலி) அறிவிப்பதாக அஹ்மத், அபூதாவூத், இப்னு குஸைமா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது).