أَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمْرِو بْنِ حَزْمٍ: «أَنْ لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ»
பாடம் 130
குர்ஆன் தொடும் நபருக்கு ஒளு அவசியம் என்ற கட்டளை
534. அம்ரு இப்னு ஹஸீம்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘சுத்தமானவனே தவிர குர்ஆனைத் தொடக் கூடாது’ என்று இருந்தது என அப்துல்லா இப்னு அபூபக்கர் இப்னு ஹஸ்ம் அறிவிக்கின்றார்கள்.