«مَنْ سَبَّحَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَخَتَمَ الْمِائَةَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
562. ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் ஒரு தடவை (சுப்ஹானல்லாஹ் என்று) தஸ்பீஹ் கூறினால், 33 தடவை (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறினால், ஒரு தடவை (அல்ஹம்துலில்லாஹ்) என தஹ்மீது கூறினால், மேலும், ”லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷாரிகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலாகுல்லி ஷைஇன் கதீர்”” என்று நூறாவது தடவையாக கூறி முழுமைப்படுத்தினால் அவரது பாவங்கள் கடல் நுரை போல் இருந்தாலும் மன்னிக்கப்படும் என அபூஹுரைரா(ரலி) கூறியதாக அதாஉ இப்னு யஸீதுல் லைதீ கூறுகின்றார்கள்.