🔗

முஅத்தா மாலிக்: 657

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: لاَ تَجِبُ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ.


657. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு பொருளுக்கு ஒரு வருடம் கடக்கும் வரை ஸகாத் இல்லை என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.