🔗

முஅத்தா மாலிக்: 73

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَأْخُذُ الْمَاءَ بِأُصْبُعَيْهِ لِأُذُنَيْهِ»


பாடம் 15

தலைக்கும் காதுகளுக்கும் மஸஹ் செய்தல்

73. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் காதுகளுக்கு (மஸஹ் செய்ய) தன் விரல்களில் தண்ணீர் எடுப்பார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.