أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَا يُصَلِّيَانِ الْمَغْرِبَ حِينَ يَنْظُرَانِ إِلَى اللَّيْلِ الأَسْوَدِ، قَبْلَ أَنْ يُفْطِرَا، ثُمَّ يُفْطِرَانِ بَعْدَ الصَّلاَةِ، وَذَلِكَ فِي رَمَضَانَ.
792. ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஆகியோர் (சூரியன் மறைந்து) இருட்டை பார்க்கும்போது நோன்பு துறப்பதற்கு முன்பு மஃக்ரிப் தொழுகையைத் தொழுவார்கள். மஃக்ரிப் தொழுகைக்குப் பின்பு நோன்பு துறப்பார்கள். இது (நடந்தது) ரமளான் மாதத்தில் ஆகும்.
அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)