«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقَى وَعَلَيْهِ خَمِيصَةٌ سَوْدَاءُ»
1507.
…அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் மீது கருப்பு நிற, கோடு போடப்பட்ட போர்வையை அணிந்திருந்த நிலையில் மழையை வேண்டி (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.