سَأَلْتُ جَابِرًا أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا؟، فَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ قَعْدَةً، ثُمَّ يَقُومُ»
1574. ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்)அறிவித்தார்:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்துவார்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்தி பிறகு சிறிது உட்கார்ந்து பிறகு எழுந்து உரை நிகழ்த்துவார்கள்; என்று கூறினார்கள்.