🔗

நஸாயி: 16

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْخَلَاءِ، وَكَانَ إِذَا أَرَادَ الْحَاجَةَ أَبْعَدَ»


பாடம்:

இயற்கைக் கடனை நிறைவேற்ற, தொலைவான இடத்துக்கு செல்லுதல்.

16. அப்துர்ரஹ்மான் பின் அபூகுராத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கழிப்பிடத்துக்குச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடினால் தொலைவான இடத்துக்கு செல்வார்கள்.