أَنَّ رَجُلًا قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنَا فَلَا أُصَلِّي عَلَيْهِ»
1964. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (யுத்தத்தில் பயன்படுத்தப்படும்) அகலமான அம்புகளில் ஒன்றைக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னைப் பொறுத்தவரை நான் அவருக்காக (ஜனாஸா) தொழமாட்டேன்” என்று கூறினார்கள்.