«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَعْبَانَ وَرَمَضَانَ وَيَتَحَرَّى الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»
2187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான், ரமலான் மாதங்களில் நோன்பு வைப்பார்கள். மேலும் திங்கள், வியாழன் ஆகிய நாட்களையும் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)