🔗

நஸாயி: 4437

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121] قَالَ: ” خَاصَمَهُمُ الْمُشْرِكُونَ، فَقَالُوا: مَا ذَبَحَ اللَّهُ فَلَا تَأْكُلُوهُ، وَمَا ذَبَحْتُمْ أَنْتُمْ أَكَلْتُمُوهُ


4437.

இணைவைப்போர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாங்கள் அறுத்துக் கொன்ற கால்நடைகளையே நாங்கள் சாப்பிடுவோம். அல்லாஹ் கொன்ற கால்நடைகளை (அதாவது தானாக செத்தவைகளை) நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று கூறினர். அப்போது தான்…..

என்ற அல்குர்ஆன் 6:121  வது வசனம் இறங்கியது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)