🔗

நஸாயி: 5141

ஹதீஸின் தரம்: More Info

جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ مِنْ ذَهَبٍ، أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ نَحْوَهُ


5141. ஹதீஸ் எண் 5140 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதில் “கனமான தங்க மோதிரங்கள்” என்று வந்துள்ளது.