🔗

நஸாயி: 5319

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ»


5319.

அபூரிம்ஸா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்து வந்தார்கள்.