🔗

sharh-maanil-aasaar-115: 115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَيْسَ الْمُؤْمِنُ الَّذِي يَبِيتُ شَبْعَانَ وَجَارُهُ جَائِعٌ»


115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது அண்டை வீட்டார் பசித்திருக்கையில் தான் (மட்டும்) வயிறார உண்பவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் அல்ல.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)