🔗

sharh-mushkil-al-athar-2100: 2100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لَوْ يَعْلَمُ الَّذِي يَشْرَبُ قَائِمًا مَا فِي جَوْفِهِ لَاسْتَقَاءَ ” فَبَلَغَ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , فَقَامَ فَشَرِبَ قَائِمًا.


2100. “நின்று கொண்டு (தண்ணீர் போன்ற பானங்களை) அருந்தியவர் தனது வயிற்றில் என்ன ஏற்பட்டுள்ளது? என்பதை அறிந்தால் அவர் வாந்தி எடுத்து விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார். இந்தச் செய்தி அலீ (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் எழுந்து, நின்றுக்கொண்டு (தண்ணீரை) அருந்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸாலிஹ்-தக்வான் (ரஹ்)