🔗

sharh-mushkil-al-athar-3021: 3021

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

الْوَلِيمَةُ حَقٌّ، وَالثَّانِي مَعْرُوفٌ، وَالثَّالِثُ رِيَاءٌ وَسُمْعَةٌ


3021. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.

அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)

…..