🔗

sharh-mushkil-al-athar-724: 724

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً سَتَرَهُ اللهُ بِكُلِّ عُضْوٍ مِنْهَا عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ


724. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையுள்ள ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)