🔗

shuabul-iman-1598: 1598

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

سَأَلْتُ، وَقَالَ: ” وَكُنْتُ لَهُ شَفِيعًا وَشَهِيدًا


1598. ஹதீஸ் எண்-1597 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இது மக்களிடையே பிரபலமான ஒரு செய்தியாகும். ஆனால், இதற்கு எந்த ஒரு சரியான அறிவிப்பாளர்தொடரும் இல்லை.