دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَاطِمَةَ بَعْدَ أَنْ صَلَّى الصبْحَ وَهِيَ نَائِمَةٌ فَذَكَرَ مَعْنَاهُ
4406. ஹதீஸ் எண்-4405 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
என்றாலும் இதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழத பின், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்று அலீ (ரலி) அறிவித்ததாக வந்துள்ளது.