🔗

shuabul-iman-5100: 5100

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدْ كَمُلَ نِصْفُ الدِّينِ، فَلْيَتَّقِ اللهَ فِي النِّصْفِ الْبَاقِي


5100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார் திருமணம் செய்துவிட்டால் (அவருக்கு) மார்க்கத்தின் பாதி பகுதி முழுமையடைந்துவிட்டது. எனவே மீதமுள்ள பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)