🔗

shuabul-iman-8328: 8328

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

لَا تُكْرِهُوا الْبَنَاتَ، فَإِنَّهُنَّ الْمُؤْنِسَاتُ الْمُجَمِّلَاتُ


8328. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள். அவர்கள் உங்கள் துன்பங்களில் கைகொடுக்கின்ற இளகிய மனம் படைத்தவர்கள். பண்படுத்தக் கூடியவர்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அபூஹிந்த் (ரஹ்)