لاَ عَيشَ إِلاَّ طِرادُ الخَيل بالخيل
3654. புரைதா பின் ஹுஸைப் (ரலி)…
…புரைதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு பின்பு (சில காலத்தில்) பஸரா சென்று விட்டார். பின்பு உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் குராஸானுக்கு படைவீரராக சென்று அங்கேயே இருந்தார். பின்பு யஸீத் பின் முஆவியா ஆட்சிக்காலத்தில் மர்வு என்ற இடத்தில் மரணமடைந்து விட்டார். பின்பு அவரின் குடும்பத்தினர் பக்தாதுக்கு வந்து அங்கேயே வாழ்ந்து மரணமடைந்தார்கள்..
10621. புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குதிரை சவாரி இல்லாமல் வாழ்க்கை இல்லை. (நமது வாழ்க்கை குதிரை சவாரி செய்வதிலே கழிகின்றது)