«إِنَّمَا كَانَ المَاءُ مِنَ المَاءِ رُخْصَةً فِي أَوَّلِ الإِسْلَامِ، ثُمَّ نُهِيَ عَنْهَا»
110. உபை பின் கஅப் (ரலி) கூறியதாவது:
விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமை என்ற சட்டம் இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் தான் சலுகையாக இருந்தது. பின்னர் இது தடுக்கப்பட்டுவிட்டது.