«أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ وَلِيِّهَا فَنِكَاحُهَا بَاطِلٌ، فَنِكَاحُهَا بَاطِلٌ، فَنِكَاحُهَا بَاطِلٌ، فَإِنْ دَخَلَ بِهَا فَلَهَا المَهْرُ بِمَا اسْتَحَلَّ مِنْ فَرْجِهَا، فَإِنْ اشْتَجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ»
1102. “தனது காப்பாளரின் அனுமதியின்றி, எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்தால் அவளது திருமணம் செல்லாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இதை மூன்று தடவை கூறினார்கள்.
“அவளுடன் தாம்பத்தியம் கொண்டால், அவளுடைய கற்புரிமைக்காக மஹர் கொடுக்கப்பட வேண்டும். (காப்பாளர்கள், மணப்பெண்) சச்சரவு செய்தால், காப்பாளர் இல்லாதவருக்கு ஆட்சியாளரே காப்பாளர் ஆவார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்: