🔗

திர்மிதி: 1141

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا كَانَ عِنْدَ الرَّجُلِ امْرَأَتَانِ فَلَمْ يَعْدِلْ بَيْنَهُمَا جَاءَ يَوْمَ القِيَامَةِ وَشِقُّهُ سَاقِطٌ»


1141. ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் அவர் நீதமாக நடக்கவில்லையென்றால் அவர், மறுமை நாளில் தன்னுடைய ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவராக வருவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)