«لَا نَذْرَ لِابْنِ آدَمَ فِيمَا لَا يَمْلِكُ، وَلَا عِتْقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ، وَلَا طَلَاقَ لَهُ فِيمَا لَا يَمْلِكُ»
1181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது. தனக்கு உடைமையில்லாத அடிமையை உரிமை விடுவதும் எந்த மனிதனுக்கும் தகாது. தன் மனைவி அல்லாதவளை விவாகரத்து செய்வதும் எந்த மனிதனுக்கும் தகாது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
…