🔗

திர்மிதி: 1191

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«كُلُّ طَلَاقٍ جَائِزٌ، إِلَّا طَلَاقَ المَعْتُوهِ المَغْلُوبِ عَلَى عَقْلِهِ»


1191. மூளை குழம்பியவனின் தலாக்கைத் தவிர அனைத்து தலாக்கும் செல்லுபடியாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)