🔗

திர்மிதி: 1299

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


1299. இது ஹதீஸ் எண்-1298 இல் இப்னு உமர் (ரலி) வழியாக வந்துள்ள செய்தியின் அறிவிப்பாளர்தொடராகும்.

(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்பளிப்பை கொடுத்து அதனை திரும்பப்பெறுவது ஒரு தந்தை தன்மகனுக்கு கொடுக்கின்ற விஷயத்தில் தவிர எந்த ஒரு முஸ்லி­முக்கு அது ஹலால் (அனுமதி)இல்லை.

அறிவிப்பவர்கள்: இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்: