🔗

திர்மிதி: 1328

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி


1328. ஹதீஸ் எண்-1327 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளது என்று நாம் அறிகிறோம். என்னுடைய பார்வையில் இந்தச் செய்தி அறிவிப்பாளர்தொடர் முறிவடைந்ததாகும்.

இதில் வரும் அபூஅவ்ன் அஸ்ஸகஃபீ அவர்களின் இயற்பெயர் முஹம்மது பின் உபைதுல்லாஹ் என்பதாகும்.