🔗

திர்மிதி: 1398

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَالْأَرْضِ اشْتَرَكُوا فِي دَمِ مُؤْمِنٍ لَأَكَبَّهُمُ اللَّهُ فِي النَّارِ»


1398. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானத்திலும், பூமியிலும் இருப்போர் அனைவரும் (சேர்ந்து) ஒரு இறைநம்பிக்கையாளரின் கொலையில் பங்குப்பெற்றாலும் அவர்கள் அனைவரையும் நரகத்தில் முகம்குப்புற அல்லாஹ் வீசிவிடுவான்.

அறிவிப்பவர்கள்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெறும் அபுல்ஹகம் அல்பஜலீ என்பவரின் இயற்பெயர் “அப்துர்ரஹ்மான் பின் அபூநுஃம்” என்பதாகும். இவர் கூஃபாவைச் சேர்ந்தவராவார்.