🔗

திர்மிதி: 1483

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«اقْتُلُوا الحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، وَالأَبْتَرَ، فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ البَصَرَ، وَيُسْقِطَانِ الحُبْلَى»


பாடம்:

பாம்புகளைக் கொல்லுதல்.

1483. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்புகளை(க் கொல்லுங்கள். (குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும், குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)