🔗

திர்மிதி: 1510

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِيِّ  فَوْقَ ثَلَاثٍ لِيَتَّسِعَ ذُو الطَّوْلِ عَلَى مَنْ لَا طَوْلَ لَهُ، فَكُلُوا مَا بَدَا لَكُمْ، وَأَطْعِمُوا وَادَّخِرُوا»


1510. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வசதியுடையோர், வசதியில்லாதவருக்கு தர வேண்டும் என்பதற்காக குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் பிறருக்கும் உண்ண கொடுத்தும் (நீங்கள் விரும்பும் நாட்களுக்கு) சேமித்தும் உண்ணுங்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)