🔗

திர்மிதி: 1639

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

عَيْنَانِ لَا تَمَسُّهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ، وَعَيْنٌ بَاتَتْ تَحْرُسُ فِي سَبِيلِ اللَّهِ


பாடம்:

போரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதலின் சிறப்பு.

1639. அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண், இரவு முழுவதும் விழித்து அல்லாஹ்வுடைய பாதையில் காவல் காத்த கண் ஆகிய இரண்டு கண்களையும் நரக நெருப்பு தீண்டாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)