🔗

திர்மிதி: 1856

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«تَعَشَّوْا وَلَوْ بِكَفٍّ مِنْ حَشَفٍ، فَإِنَّ تَرْكَ العَشَاءِ مَهْرَمَةٌ»


1856. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு உணவைத் தவிர்க்காதீர்கள். சாதாரண-காய்ந்த பேரீத்தம்பழமாக இருந்தாலும் ஒரு கைப்பிடி அளவேனும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இரவு உணவைத் தவிர்ப்பது முதுமையை ஏற்படுத்தும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)