أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَبُولَ الرَّجُلُ فِي مُسْتَحَمِّهِ، وَقَالَ: «إِنَّ عَامَّةَ الوَسْوَاسِ مِنْهُ»
பாடம் : 17
குளியலறையில் சிறுநீர் கழிப்பது தகாத செயலாகும் என்பது குறித்து பாடம்:
அப்துல்லாஹ் பின முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவர் தமது குளியலறையில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்தார்கள். மேலும் “பெரும்பாலும் இதனால் தான் மன ஊசலாட்டம் ஏற்படுகிறது” என கூறினார்கள்.