🔗

திர்மிதி: 2230

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمْلِكَ العَرَبَ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي»


2230. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அரபு தேசத்தை என் பெயருடைய, என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)