🔗

திர்மிதி: 2312

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ، وَأَسْمَعُ مَا لَا تَسْمَعُونَ أَطَّتِ السَّمَاءُ، وَحُقَّ لَهَا أَنْ تَئِطَّ مَا فِيهَا مَوْضِعُ أَرْبَعِ أَصَابِعَ إِلَّا وَمَلَكٌ وَاضِعٌ جَبْهَتَهُ سَاجِدًا لِلَّهِ، وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا، وَمَا تَلَذَّذْتُمْ بِالنِّسَاءِ عَلَى الفُرُشِ وَلَخَرَجْتُمْ إِلَى الصُّعُدَاتِ تَجْأَرُونَ إِلَى اللَّهِ، لَوَدِدْتُ أَنِّي كُنْتُ شَجَرَةً تُعْضَدُ»


2312. நிச்சயமாக! நீங்கள் பார்க்காத ஒன்றை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காத ஒன்றை நான் கேட்கிறேன். வானம் இரைகிறது. அதற்கான தகுதியுடன் அது இரைகிறது. வாண்வெளி எங்கும் மலக்குமார்கள் நிறைந்துள்ளார்கள். எந்தளவு என்றால் நான்கு விரல்களின் அளவுள்ள இடைவெளியிலும் ஒரு மலக்கு குனிந்து வணங்கி, அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யாமல் இல்லை. …..என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)