«أَلَا إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرُ اللَّهِ وَمَا وَالَاهُ وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ»
2322. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக, இந்த உலகம் பழிப்புக்குரியவை. அதிலுள்ள அனைத்தும் பழிப்புக்குரியவை. அல்லாஹ்வை நினைப்பது, அல்லாஹ்வுக்கு பிடித்தமானவை, கல்வியை கற்றுத் தருபவர், அல்லது கல்வியை கற்பவர் ஆகிய இவர்களைத் தவிர” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.