«الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِرِ»
2486. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவர் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)