🔗

திர்மிதி: 2507

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«المُسْلِمُ إِذَا كَانَ يُخَالِطُ النَّاسَ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنَ المُسْلِمِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ»


2507. மக்களைச் சந்திக்காமலும் அவர்களிடமிருந்து ஏற்படும் தீங்குகளைச் சகித்துக் கொள்ள முடியாமலும் இருக்கின்ற ஒரு முஸ்லிமை விட, மக்களோடு வாழ்ந்து அவர்களிடமிருந்து வரும் தீங்குகளைச் சகித்துக் கொள்ளும் முஸ்லிம் சிறந்தவன்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நபித்தோழர்களில் ஒருவர்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபூஅதீ (முஹம்மது பின் இப்ராஹீம்) அவர்கள், “இதில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் இப்னு உமர் (ரலி) ஆவார் என்று ஷுஅபா கருதுகிறார்” என்று கூறினார்.