🔗

திர்மிதி: 2722

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: عَلَيْكَ السَّلَامُ فَقَالَ: ” لَا تَقُلْ: عَلَيْكَ السَّلَامُ، وَلَكِنْ قُلْ: السَّلَامُ عَلَيْكَ


2722.

ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸலாமு அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு கூறாதீர். மாறாக, ‘அஸ்ஸலாமு அலைக்க’ என்று கூறுங்கள்” என்றார்கள்.