🔗

திர்மிதி: 3572

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالعَجْزِ وَالبُخْلِ»

وَبِهَذَا الإِسْنَادِ عَنْ «النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَتَعَوَّذُ مِنْ الهَرَمِ وَعَذَابِ القَبْرِ»


3572. ஸைத் பின் அர்கம் (ரலி) கூறினார்கள்:

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் கசலி, வல்அஜ்ஸி, வல் புக்லி, வமினல் ஹரமி, வ அதாபில் கப்ர்.

(பொருள்: இறைவா! சோம்பல், இயலாமை, கஞ்சத்தனம், வயோதிகம், மண்ணறை வேதனை  ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.